டாக்டர் ஹூ: இது AI இல்ல, Al!!! (சின்ன L போட்ட AL, ஆல் என்ற ஒரு ஆசாமி) ஒரு சின்ன எழுத்து செயற்கை நுண்ணறிவை ஆல் (Al) என்ற யாரோ ஒரு ஆளாக மாற்றிய கதையும், சிரித்துச் சிரித்து அழ வைக்கும் மற்ற எழுத்துரு சொதப்பல்களும் கற்பனை ...